Yoga Vasistam (Tamil) / இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம்

Amazon.in Price: 250.00 (as of 10/07/2020 17:56 PST- Details)

Usually dispatched within 1-2 business days

Categories: , ,

Description

யோக வாசிஷ்டம் சுமார் 32,000 ஸ்லோகங்களைக் கொண்டது. மகரிஷி வசிஷ்டர் இராமருக்குக் கூறியதை, முனிவர் வால்மீகி, இராமாயணத்தைப் போல் இதனையும் நூலாக எழுதினார். இது முதலில் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இது ஞானத் தேடலுக்கும், முக்திக்கும் வழிகாட்டும் நூல். 15 வயதுடைய இராமர், மனத்தில் சோர்வும், அமைதியின்மையும் கொண்டு, எதிலும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்த காலத்தில், வசிஷ்டர் தசரத மன்னன் சபையில், விஸ்வாமித்திரர், வால்மீகி, வியாசர் போன்ற மகரிஷிகள் அமர்ந்திருந்த இடத்தில் உலகம், மனித மனம், அகங்காரம், அவற்றின் தன்மை, பிறப்பு – இறப்பு இவற்றிலிருந்து விடுபட்டு முக்தி பெறுதல் போன்றவற்றை விளக்கி, ஜீவன் முக்தி நிலைகளைப் பற்றி வெகு விரிவாக விளக்குவதாக அமைந்துள்ளது. நூலாசிரியர் திரு. சூரிய மூர்த்தி இந்நூலை மிக்க ஈடுபாட்டோடு எழுதியிருக்கிறார். நூலைப் படித்த பிறகு நீங்களே அவரைப் பாராட்டுவீர்கள். தமிழில் முதலில் வெளிவந்த முழுமையான, விரிவான நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Additional information

Author

Binding

Label

Languages

Manufacturer

NumberOfPages

ProductGroup

PublicationDate

Publisher

Studio

Reviews

There are no reviews yet.

Be the first to review “Yoga Vasistam (Tamil) / இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம்”

Your email address will not be published. Required fields are marked *