Sale!

Siva Geethai / சிவ கீதை (பத்மபுராணத்தில் சொல்லப்படுவது)

Amazon.in Price: 220.00 150.00 (as of 17/11/2019 11:35 PST- Details)

Usually dispatched within 1-2 business days

Description

இந்நூலின் சிறப்பம்சமே இதன் எளிமைதான். கீதை என்றாலே வேதாந்தம் என்றும், இதெல்லாம் நமக்கு எங்கே புரியப்போகிறது என்றும் பின்வாங்குபவர்களும் இந்தப் புத்தகத்தை தைரியமாகப் படிக்கலாம் – புரியும். புரிவதோடு மட்டுமல்ல, எளிய இந்தக் கீதை வழியில் நாமும் நடக்க வேண்டும் என்று மனம் தீவிரமாக நினைக்கத் தொடங்கும். நினைப்பு நிஜமாகும். இது சிவ கீதைக்கே உரிய சிறப்பம்சமாகும். சிவ கீதை என்பது, நம்மில் அநேகம்பேர் அறியாத ஒன்றாகவே இருக்கிறது. ஸ்ரீமத் பகவத் கீதைக்கும் முந்தையது சிவகீதை. ஸ்ரீ ராமருக்கு சிவபெருமான் சொன்னது இது. ஸ்ரீ ராமரே அடுத்தபடியாக கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது அர்ஜுனருக்கு உரைத்த கீதை பகவத் கீதை. எனவே பகவத் கீதையின் முன்னூல் சிவகீதை என்றே கூறலாம். மஹாபாரதத்தில் பகவத் கீதை இருப்பது போன்று, பத்ம புராணத்தில் சிவ கீதை இருக்கிறது. 400 பக்கங்களைக் கொண்ட இந்நூல், அனைத்து விதமான வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிக விரிவாக அமைந்துள்ளது. வாங்கிப் பயனுறவும்.

Additional information

Author

Binding

Label

Languages

Manufacturer

ProductGroup

PublicationDate

Publisher

Studio

Reviews

There are no reviews yet.

Be the first to review “Siva Geethai / சிவ கீதை (பத்மபுராணத்தில் சொல்லப்படுவது)”

Your email address will not be published. Required fields are marked *